அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜன.30-
பெரம்பலூர் மாவட் டம், வேப்பூர் ஒன்றியம் பேரளி கிராமத்தில் கடந்த சில தினங்களாக மழை தூறியதால் அனைத்துத் தெருக் க ளும் சேறும் சக தி யு மாக உள் ளது. மழை நீர் வடி வ தற்கு வடி கால் வசதி இல் லா த தால் தண் ணீர் தெருக் க ளில் தேங்கி அதில் வாக னங் கள் சென்று வந் த தால் தெருக் கள் முழு வ தும் வயல் போல சேறு நிற் கி றது. இதைச் சீர மைக்க ஒன் றிய நிர் வா கம் முன் வ ராத நிலை யில் சாலை கள் நடந்து செல் லவோ இரு சக் கர வாக னங் க ளில் செல்ல வோ முடி யா த படி உள் ளது. இத னால் ஆத் தி ர ம டைந்த பொது மக் கள் மற் றும் அவ்வூ ரைச் சேர்ந்த புதிய பய ணம் இளை ஞர் குழு வி னர் ஒன்றி ணைந்து நேற்று சேற் றில் நாற்று நடும் நூத னப் போராட் டம் நடத் தி னர்.
தெருவில் நாற்று நடும் போராட்டம்
தொடர் மழையால் சேறு, சகதி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-