அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

நேற்று குஜராத்தின் தாகோட் நகரில்,பாஸ்போர்ட் அலுவலகத்தைத் திறந்து வைத்துபேசிய
வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், இந்திய மக்கள் எளிதாகப் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தைத் திறக்க மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து வருகின்றது என்றார்.மேலும் தற்போது ஆன்லைன் விண்ணப்பதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட்டு, எல்லோருக்கும் எளிதில் பாஸ்போர்ட் கிடைக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-