அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிழவட்டுமாக..
அமீரகத்தில் வேலை தேடுபவர்களுக்கு மாதம் (1 அல்லது 2 நபர்களுக்கு) இலவச உணவு மற்றும் தங்கும் இடம் வசதி செய்துக்கொடுக்க தயாராக உள்ளோம்.
அடிப்படை தகுதி:
* தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும் (மதம் ஒரு தடை அல்ல) .
* Degree / Diploma முடித்திருக்க வேண்டும்.
* வயது 30க்குள் இருக்க வேண்டும்.
* ஊரில் 2 வருட பணியில் அனுபவம் இருக்க வேண்டும்.
* அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்க வேண்டும்.
* மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு /தகப்பன் இழந்தவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்.
#முழு விபரங்களுடன் கீழே உள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்:
uaehelp2u@gmail.com
∆ இந்த உதவிகள் நிச்சயம் ஒரு ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்திற்கு சென்றடைய உதவி செய்யுங்கள்..
∆ அனைத்து வசதியுடன் தங்கும் இடம், உணவு மற்றும் வேலை தேடுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
∆ தகுதி உள்ளவர்களுடைய விண்ணப்ப தேர்வு செய்து வரிசை அடிப்படையில் இந்த சேவையை பெறலாம்.
√ எங்கள் சேவை அனைத்தும் இறைவனின் பொருத்தத்தை நாடியே..
இதில் நீங்களும் சேவை மனம் உள்ளவராக இருந்தால் இறைவனின் நன்மையை நாடி பங்குகொள்ளாம்..
ஒரு ஏழ்மை குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு விசா மற்றும் விமான டிக்கெட் எடுத்து கொடுக்கலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-