அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பிரமாண்ட அளவீடு அடிக்கடி மாறுகிறது. மெக்காவில் தயாராகிவரும் Abraj Kudai என்ற ஹோட்டல்தான் சமீபத்திய பிரமாண்டம். 

1.4 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் இந்த ஹோட்டலில் மொத்தம் பத்தாயிரம் அறைகள், 70 பெரிய உணவகங்கள் இருக்குமாம். 

இதுதவிர மேல்தளத்தில் ஏகப்பட்ட ஹெலிபேடுகளும் இருக்குமாம். 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் தயாராகும் இந்த ஹோட்டல் இந்த ஆண்டு திறக்கப்படுவதாய் இருந்தது. 

ஆனால், நடுவிலேயே பொருளாதார சிக்கல்கள் ஏற்பட, 2018-ல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-