அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநி ல மாக அறி விக்க வேண் டும், பெரம் ப லூரை வறட்சி மாவட் ட மாக அறி விக்க வேண் டும். பயிர் பாதித்த விவ சா யி க ளுக்கு ஏக் க ருக்கு ரூ.30,000 நிவா ர ணம் தர வேண் டும். வேப்பந்தட்டை தாலுகா, தொண்டப்பாடி கிரா மத் தில் விவ சா யி க ளுக்கு பால் சொசைட் டி யில் இருந்து 3 மாத மா கத் தர வேண் டிய நிலு வைத் தொகை யினை விரைந்து வழங் கிட உத் த ர விட வேண் டும்.பால் கூட் டு றவு சொசைட் டி யில் நடந் துள்ள முறை கே டு க ளைக் கண் ட றிந்து நட வ டிக்கை எடுக்க வேண் டும். பால் கொள் மு தல் செய லா ளரை மாற் ற வேண் டும் என வலி யு றுத்தி தமி ழக ஏரி மற் றும் ஆற் றுப் பா சன விவ சா யி கள் சங் கத் தின் சார் பில் பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கம் முன்பு சங்க தலை வர் விசு வ நா தன் தலை மை யில் கண் டன ஆர்ப் பாட் டம் நடை பெற் றது.
இதில் திரளான விவ சா யி கள் கலந்து கொண் ட னர். ஆர்ப் பாட் டத் தின் இறு தி யில் விவ சா யி கள் பத் துக் கும் மேற் பட்ட கேன் க ளில் தாங் கள் கொண்டு வந்த பாலை தரை யில் கொட்டி கோஷ மிட் ட தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
பெரம்பலூர் மாவட்டம் தொண்ட பாடி பால் கூட் டு றவு ஒன் றி யத் தில் கொள் மு தல் செய்த பாலுக்கு பணம் வழங் கா ததை கண் டித்து கலெக்டர் அலு வ ல கம் முன் விவ சா யி கள் பாலைக் கொட்டி ஆர்ப் பாட் டத் தில் ஈடு பட் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-