அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குவைத் தொழிலாளர் விவகாரத்துறை அமைச்சர்(Social Affairs and Labor)Hind Al-Subaih அவர்கள் ஆய்வு செய்து அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை சமர்பித்தது இதில் இரண்டு பரிந்துரைகள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

அதன் விவரம் வருமாறு:
குவைத்தில் சட்டம் புறம்பாக தங்கியுள்ள வெளிநாட்டு (தொழிலாளர்)நபர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD என்று விகிதத்தில் பிழை செலுத்த வேண்டிய உள்ளதை ஒரு நாளைக்கு 4 KD என்று மாற்றி அமைக்க
பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி அதிகபட்சமான வரம்பு 600 KD என்பது இதன் மூலம் 100% அதிகரித்து 1200 KD செலுத்த வேண்டிய இருக்கும்.

மேலும் சில குறிப்பிட்ட வேலைக்கு குறிப்பிடத்தக்கது நாடுகளில் உள்ள நபர்களுக்கு வழக்குவதன் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-