அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குவைத்
 Kuwait
குவைத்தில் இருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

    குவைத்தில் இருந்து வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி ஏற்படுத்தும் விதத்தில் சீர்திருத்தங்கள் செய்யபட்ட புதிய சட்ட வடிவம் அடுத்த வாரம் கூடவுள்ள பாராளுமன்றம் அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
  இதன்படி 100 KD வரையில் 2%, 100 KD முதல் 499 KD வரையில் 4% மற்றும் 500 KD மேல் அனுப்பும் நபர்களுக்கு 5% வரியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Reporting: Kuwait-தமிழ் பசங்க
Photo பதிவுக்காக மட்டுமே

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-