அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


உம் அல் குவைன் பகுதியில் மரம் நடும் விழா நடைபெற்றது. அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவியர், பல்வேறு நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் உற்சாகத்துடன் இந்த விழாவில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். 

கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் இதுவரை அமீரகம் முழுவதும் 2 மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-