அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சந்திப்போம் – சங்கமிப்போம்….
இனஷா அல்லாஹ் வருகின்ற 03.02.2017 வெள்ளி மாலை 5.00 மணிக்கு குவைத் – தஸ்மா – டீச்சர்ஸ் சொசைட்டி அரங்கில் குவைத் காயிதெ மில்லத் பேரவையின் சிறப்பான ஏற்பாட்டில் “சமுதாயத்தின் சவால்கள்” விழிப்புணர்வு மாநாடும், தாய்சபையின் தனித்தன்மையுடன் மக்கள் நலப்பணியில் மிளிரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு விழாவும் நடைபெற இருக்கின்றது.
குவைத் வாழ் தமிழ் உறவுகளும், தாய்சபையின் பிறை நெஞ்சங்களும், சமுதாய சொந்தங்களும், சகோதர சமுதாய உறவுகளும், அனைத்து சமுதாய இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள், சமூகநல சங்கங்கள் மற்றும் அனைத்து ஜமா’அத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தங்களை அன்புடன் வரவேற்று மகிழும்…….
நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்,
காயிதெ மில்லத் பேரவை,
குவைத்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-