அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தெருமுனைக்கூட்டம்-
வி.களத்தூர்
-----------------------------------------------------------------
பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி மாவட்டம் சார்பாக நேற்று  07.01.2017 வி.களத்தூர் கிராமத்தில் கொள்கைவிளக்கத் தெருமுனைக்கூட்டம் ‪#‎மு‬.ஜலால்லுதீன் முன்னிலையில் ‪நடைபெற்றது.
இதில் எழுச்சியுரை : ப. அருள் மாவட்ட செயலாளர், ‎
இசை‬ சி.ச மதிவாணன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ‪, அய்யப்பெருமாள் சட்ட கல்லூரி மாணவன் . அஷரப் , சாமிநாதன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-