அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜன,28:
பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்புக் கலை கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதிய அணு கு மு றை யி லான கல் வித் திட் டத் தின் கீழ் பெரம் ப லூர் மாவட் டத் தில் உள்ள அர சுப் பள் ளி க ளில், பெண் கல்வி என்ற உட் கூ றின் கீழ் மாண வி யர் க ளுக்கு தற் காப் புக் கலை(கராத்தே) பயிற்சி அளிக் கப் பட்டு வரு கி றது. தற் காப் புக் கலை பயிற்சி யானது அனை வ ருக் கும் கல்வி திட் டத் தின் மூலம் பெரம் ப லூர் ஒன் றி யத் தி லுள்ள 2 அர சுப் பள் ளி க ளில் வாரம் தோ றும் செவ் வாய், வெள் ளிக் கிழ மை க ளில் நடத் தப் ப டு கி றது. இதில் சத் தி ர மனை அரசு உயர் நி லைப் பள் ளி யில் காலை 9ம ணிமு தல் 11 மணி வரை யி லும், சிறு வாச் சூர் அரசு மேல் நி லைப் பள் ளி யில் செவ் வாய் காலை 11 மணி மு தல் 1 மணி வரை யி லும் பயிற் சி ய ளிக் கப் பட்டு வரு கி றது.
2 பள் ளி க ளி லும் 8ம் வகுப்பு பயி லும் 100 மாண வி க ளுக்கு பயிற் று நர் சேகர் பயிற்சி அளித்து வரு கி றார். பயிற் சி யினை முதன் மைக் கல் வி அ லு வ லர் முனு சாமி, உத வித் திட்ட அலு வ லர் பாஸ் கர் ஆகி யோர் பார் வை யிட் ட னர். பெரம் ப லூர் வட் டார வள மைய மேற் பார் வையா ளர் ரவீந் தி ரன், வட் டார பெண் கல்வி ஒருங் கி ணைப் பா ளர் அனு ராதா,வட் டார வள மைய தக வல் சா தன ஒருங் கி ணைப் பா ளர் தேவகி ஆகி யோர் உட னி ருந் த னர்.
இப் ப யிற்சி குறித்து கராத்தே பயிற் சி யா ளர் சேகர் தெரி விக் கை யில், தனி மை யில் வரும் மாண வி கள் கேலி, கிண் டல் க ளுக் கும், பாலி யல் துன் பு றுத் தல் க ளுக் கும் ஆளா கும் வாய்ப் புள் ளது. இத னால் இப் ப யிற்சி அளிக் கப் ப டு கி றது. இதில் அடிப் படை பயிற் சி யாக எதி ரா ளி யின் எதிர் பா ரா தத் தாக் கு த லைத் தடுத் தல், திருப் பித் தாக் குல், எதி ரா ளியி டமி ருந்து நம் மைப் பாது காத் தல் குறித்து செயல் மு றைப் பயிற்சி அளிக் கப் ப டு கி றது என் றார்.
சிறுவாச்சூர், அரும்பாவூர் அரசு மேல் நி லைப் பள் ளி கள், சத் தி ர மனை உயர் நி லைப் பள்ளி, அ.மேட் டூர் அரசு நடு நி லைப் பள்ளி ஆகி ய வற் றில் அனை வ ருக் கும் கல்வி இயக் கம் சார் பாக பயிற்சி அளிக் கப் பட்டு வரு கி றது.
இதே போல் திருவாளந்துரை, வி.களத்தூர், எசனை, குரும்பலூர் பள் ளி க ளி ளும் பயிற்சி அளிக் கப் பட் டுள் ளது. இதில் கராத்தே பயிற் சி யா ளர் கள் ரஞ் சித், சீனி வா சன், ஜெக தீஸ் உள் ளிட் டோர் 6பிரி வு க ளாக அர சுப் பள் ளி க ளில் மாண வி க ளுக் கான தற் காப் புக் கலை கராத்தே பயிற் சியை அளித்து வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-