அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இன் று மு தல் (1ம்தேதி) பெரம் ப லூர் மாவட்ட ரேஷன் கடை க ளில் 2017ம்ஆண் டிற் கான உள் தாள் வழங் கப் ப டும் என கலெக் டர் நந் த கு மார் தெரி வித் தார்.
இது குறித்து அவர் தெரி வித் தி ருப் ப தா வது :
பெரம் ப லூர் மாவட் டத் தில் நடை மு றை யில் உள்ள அனைத்து குடும்ப அட் டை க ளுக் கும் 2017-ம் ஆண் டுக் கு ரிய உள் தாள் சம் பந் தப் பட்ட ரேசன் கடை க ளில் ஜன வரி 1ம் தேதி மு தல் வழங் கப் ப டும்.
பெரம் ப லூர் மாவட் டத் தில் 1,72,803 ரேஷன் கார் டு கள் பயன் பாட் டில் உள் ளன.
இதில் பெரம் ப லூர் தாலு கா வில் 47,065 ரேஷன் கார் டு க ளும், வேப் பந் தட்டை தாலு கா வில் 45,891 ரேஷன் கார் டு க ளும், குன் னம் தாலு கா வில் 46,412 ரேஷன் கார் டு க ளும், ஆலத் தூர் தாலு கா வில் 33,435 ரேஷன் கார் டு க ளும் பயன் பாட் டில் உள் ளன.
பயன் பாட் டி லுள்ள 1,72,803 கார் டு க ளுக் கு ரிய 2017-ம் ஆண் டிற் கான உள் தாள் அந் தந்த ரேஷன் கடை க ளில் ஒப் ப டைக் கப் பட் டுள் ளது.
உள் தாள் ஜன வரி 1ம்தேதி முதல் வழங் கப் ப ட வுள் ளது. ஒரே நாளில் அதி க ள வில் கூட் டம் வரு வ தனை தவிர்ப் ப தற் காக ரேஷன் கார் டு தா ரர் கள் நாள் வாரி யா கப் பிரித்து வழங் கப் ப ட வுள் ளது. இதன் விப ரம் சம் மந் தப் பட்ட ரேஷன் க டை க ளில் உள்ள விளம் ப ரப் பல கை யில் தெரி விக் கப் பட் டுள் ளது. எனவே ரேஷன் கார்டு தாரர் கள் தங் க ளுக் கு ரிய தினத் தன்று கடை க ளுக்கு நேரில் சென்று வழங் கல் பதி வேட் டில் கையொப் பம் செய்து உள் தாள் பெற் றுக் கொள் ள லாம்.
நடை மு றை யில் உள்ள அனைத்து ரேஷன் கார் டு க ளுக் கும் உள் தாள் இணைத்து வழங்க நட வ டிக்கை மேற் கொண் டுள் ள தால் உரிய தினத் தன்று உள் தாள் பெற் றுக் கொள் ள லாம். உரிய தேதி யில் உள் தாள் பெறா த வர் க ளுக்கு தனியே நாட் கள் ஒதுக் கீடு செய் யப் பட்டு அன் றைய தினம் நியா ய வி லைக் கடை க ளுக் குச் சென்று உள் தாள் களை பெற் றுக் கொள் ள லாம் எனத் தெரி வித் துள் ளார்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-