அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ரியாத்(31 டிச 2016): சவூதியிலிருந்து தமிழக இளைஞர் ஒருவர் உதவி கோரி பிரதமர் மற்றும் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


வீடியோ


தமிழக தரங்கம்பாடி தாலுக்கா, கொடவிலாகம் பகுதியைச் சேர்ந்த கலைவணன் என்ற் இளைஞர் ஒருவர் சவூதியில் தாம் மிகவும் கஷ்டப்படுவதாகவும், உணவின்றி, சம்பளமின்றி மிகவும் அவதியுறுவதாகவும் சவூதி அரேபியா ஹஃபர் அல் பாதின் என்ற பகுதியில் இருப்பதாகவும். உடனடியாக உதவுமாறும் இந்திய பிரதமர் மோடி, மற்றும் தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் வந்த வீடியோவை இதில் பதிவிட்டுள்ளோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-