அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய் ஈமான் அமைப்பு, இந்தியாவின் 68-வது குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் ஒன்றை நடத்த இருக்கிறது.

இந்த முகாம் 20.01.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு துபாய் சலாஹுத்தீன் மெட்ரோ நிலையம் அருகில் உள்ள அஸ்கான் ஹவுசில் நடைபெற இருக்கிறது.இந்த ரத்தான முகாமில் பங்கேற்க விரும்புவோர் நஜீம் 055 300 47 89 / முதுவை ஹிதாயத் 050 51 96 433 / ஹமீது யாசின் 052 7778341 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.மின்னஞ்சல் : info@imandubai.comஇந்த ரத்ததான முகாமுக்கான ஆதரவினை அரேபியா ஹோல்டிங்ஸ், ராயல் செஃப், சூப்பர் டெக்ஸ், பவர் குரூப், பிளாக் துலிப் பிளவர்ஸ், அமானா ஹோல்டிங்ஸ், அல் ஹிபா கிரியேட்டிவ்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரவு அளித்துள்ளன.

SHARE.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-