மறுபதிப்பு : புள்ளி விவரங்கள் மாற்ற பட்டு உள்ளது...
பெரம்பலூர் புத்தக திருவிழா ஒரு சகாப்தம் :
அணைத்து தரப்பு மக்களையும் பெரம்பலூர் புத்தக திருவிழா கவர்ந்து உள்ளது என்றால் அது மிகையாகாது.பெரம்பலூர் புத்தக திருவிழாவிற்கு என்று தொடங்க பட்ட You Tube - Channel லின் புள்ளி விவரம்.
* 4,79,000 முறை நமது வீடியோக்களை கடந்து முறை(2015) மக்கள் பார்த்து இருந்தனர். தற்போதைய விவரப்படி 7,60,862(2016)முறை பார்க்கப்பட்டுள்ளது. 3,00,000 முறை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நமது பெரம்பலூர் புத்தக திருவிழா நிகழ்வுகள் பார்க்கப்பட்டுள்ளது ..
* 1000 க்கும் மேற்பட்டோர் நமது Perambalur Book Channel ஐ தொடர்ந்த மக்கள் தற்பொழுது 2000 தை நெருங்கி விட்டனர்.
* கடந்த 2015 புள்ளி விவரபடி 40 நாடுகளில் இருந்து நமது பெரம்பலூர் புத்தக திருவிழா வீடியோ பார்க்க பட்டு இருந்தது. தற்பொழுது 2016 நிலவரத்தை பார்த்தால் 180 நாடுகளில் ஒருமுறை யாவது பார்க்கப்பட்டுள்ளது என்பது ஆச்சரியம் மிக்க விசியமாக உள்ளது.
இவ்வாறாக நாடுகள் கடந்து , கடல் கடந்து , கண்டங்கள் கடந்து தனது பிரமாண்டத்தை விரித்து கொண்டே நமது பெரம்பலூருக்கு பெருமை சேர்க்கும் "பெரம்பலூர் புத்தக திருவிழா" வின் புகழை வாழ்த்துவோம். வரவேற்போம்.
Subscribe Our You Tube Channel:
https://www.youtube.com/user/PerambalurBookFair
வரவேற்போம் 6வது பெரம்பலூர் புத்தக திருவிழாவை பெருமிதத்தோடு ......
பெரம்பலூர் புத்தக திருவிழா 2017
இடம் - நகராட்சித்திடல்,புதிய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூர்
நாள் - வரும் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 05 வரை.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.