அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜன.6:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2,65,770 ஆண் வாக்காளர்கள், 2,73,720 பெண் வாக்காளர்கள், இத ரர் 25 பேர் என மொத் தம் 5,39,515 வாக் கா ளர் கள் உள் ள னர்.
பெரம் ப லூர் கோட்டாட் சியர் அலுவல கத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யி டும் நிகழ்ச்சி நடை பெற் றது. இந் நிகழ்ச் சி யில் அங் கீ க ரிக் கப் பட்ட அனைத்து கட் சி க ளின் பிர தி நி தி கள் முன் னி லை யில் இறுதி வாக்காளர் பட்டியலை வருவாய் கோட்டாட்சியர் பேபி வெளியிட் டார். அப் போது அவர் பேசி ய தா வது:
2016 செப் டம் பர் 1ம் தேதி வெளி யி டப் பட்ட வரைவு வாக் கா ளர் பட் டி ய லின் படி 147 பெரம்பலூர் (தனி) சட்ட மன்றத் தொகுதியில் 2,75,489 வாக்காளர்களும், 148 குன்னம் தொகுதியில் 2,53,520 வாக்காளர்களும் என மொத் தம் 5,29,009 வாக் காளர் கள் இடம் பெற் றி ருந் த னர்.தற் போது இரு சட் ட மன்ற தொகு தி க ளுக்கு உட் பட்ட பகு தி க ளில் நடை பெற்ற வாக் கா ளர் பட் டி யல் சிறப்பு சுருக்க திருத் தப் பணி யில் 2017 ஜன வரி 1ம் தேதியை தகு தி யான நாளா கக் கொண்டு 18வயது பூர்த் தி யான வாக்கா ளர் க ளின் பெயர் களை புதி தாக வாக் கா ளர் பட் டி ய லில் பெயர் சேர்க் க வும் பெயர், முக வரி போன்ற திருத் தங் களை மேற் கொள் ள வும், பெயர் நீக் கம் செய் ய வும் 2016செப் டம் பர் 11ம்தேதி மற் றும் 25ம்தேதி ஆகிய இரு தி னங் கள் சிறப்பு முகா ம் கள் நடத் தப் பட் டது.
இந் தச் சிறப்பு முகாம் கள் மூல மும் பெயர் சேர்த் தல் தொடர் பாக பெறப் பட்ட படி வங் க ளில் 5,475 ஆண் வாக் கா ளர் க ளும், 5,409 பெண் வாக் கா ளர் க ளும் என மொத் தம் 10,884வாக் கா ளர் கள் புதி ய தாக சேர்க் கப் பட் டுள் ள னர். மேலும் இறப்பு, இரட்டை பதிவு மற் றும் இடப் பெயர்ச்சி கார ண மாக பெரம் ப லூர் (தனி) சட் ட மன்ற தொகு தி யில் 136 ஆண் வாக் கா ளர் க ளும், 128 பெண் வாக் கா ளர் கள் என மொத் தம் 264 வாக் கா ளர் க ளும் குன் னம் தொகு தி யில் 56 ஆண் வாக் கா ளர் க ளும், 58 பெண் வாக் காளர் க ளும் என மொத் தம் 114 வாக் கா ளர் கள் நீக் கம் செய் யப் பட் டுள் ள னர்.
இத னை ய டுத்து நேற்று(5ம்தேதி) வெளி யி டப் பட்ட இறுதி வாக் கா ளர் பட் டி யல் படி பெரம் ப லூர் (தனி) தொகு தி யில் உள்ள 322 வாக் குச் சா வ டி க ளில் 1,37,297 ஆண் வாக் கா ளர் க ளும், 1,43,762 பெண் வாக் கா ளர் க ளும், 14 இதர வாக் கா ளர் க ளும் என மொத் தம் 2,81,073 வாக் கா ளர் கள் உள் ள னர். குன் னம் தொகு தி யில் உள்ள 316 வாக் குச் சாவ டி க ளில் 1,28,473 ஆண் வாக் கா ளர் க ளும், 1,29,958 பெண் வாக் கா ளர் க ளும், 11 இதர வாக் கா ளர் க ளும் என மொத் தம் 2,58,442 வாக் கா ளர் கள் உள் ள னர்.
இதன் படி பெரம் ப லூர் மாவட் டத் தில் உள்ள 2 தொகு தி க ளி லும் 2, 65,770 ஆண் வாக் கா ளர் க ளும், 2,73,720 பெண் வாக் கா ளர் க ளும், 25 இதர வாக் கா ளர்க ளும் என மொத் தம் 5,39,515 மொத்த வாக் கா ளர் கள் உள் ள னர். இதில் ஆண் வாக் கா ளர் களை விட பெண் வாக் கா ளர் கள் 7,950 பேர் அதி க மாக உள் ள னர் என்று தெரி வித் தார்.
நிகழ்ச் சி யில் தாசில் தார் கள் பால கி ருஷ் ணன்(பெரம் ப லூர்), தமி ழ ர சன்(குன் னம்), சீனி வா சன்(ஆலத் தூர்), மனோண் மணி (வேப் பந் தட்டை) மற் றும் திமுக சார் பாக மாவட்ட விவ சா ய அணி துணை அ மைப் பா ளர் ரெங் க ராஜ், முன் னாள் நக ராட்சி கவுன்சி லர் கன க ராஜ், காங் கி ரஸ் மாவட்ட துணைத் தலை வர் தேனூர் கி ருஷ் ணன், பாஜக மாவட்ட பொதுச் செய லா ளர் இளங் கோ வன், இ.கம்யூ. மாவட்ட செய லா ளர் ஞானசே கரன், பகு ஜன் சமாஜ் மாநில செய லா ளர் காம ராசு,தேமு திக அன் ப ழ கன், தேசி ய வாத காங் கி ரஸ் குண சே க ரன் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-