இதையடுத்து அந்த கன்டெய்னர்களில் இருந்த பொருட்களை பற்றி தகவல்கள் தெரியாததால் Deputy Prime Minister and Interior Minister Sheikh Khalid Jarrah al-Sabah அறிவுரை படி பாதுகாப்பு உயர் போலீஸ் அதிகாரி Ministry of Interior /Sulaiman Fahad Al-Fahad தலைமையில் கடந்த சில வாரங்களாக இரகசிய விசாரணை நடைபெற்றது வந்துள்ளது.
இதையடுத்து 31 /12 /2016 அன்று குவைத்தின் Amghara பகுதியில் இருந்து இந்த இரண்டு கன்டெய்னர் களையும் கண்டுபிடித்தனர்.
இதை திறந்து பார்த்த போலீசாருக்கு பேரிடியாக இருந்தது. இரண்டு கன்டெய்னர் முழுவதும் வெளிநாட்டு மதுபானங்கள்.
இதற்கு முன்னரே குற்றவாளிகள் 5 நபர்களையும் அடையாளம் கண்ட போலீசார் அவர்களை கைது செய்த நடவடிக்கை எடுத்தனர்.இதையடுத்து இதற்கு மூளையாக செயல்பட்ட நபரை தப்பிக்க முயற்சி செய்யும் போது குவைத்தின் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

இரண்டாவது குற்றவாளியை குவைத்தில் இருந்தே போலீசார் கைது செய்தனர்.மூன்று குற்றவாளி துபாய் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து துபாய் போலீசார் உதவியுடன் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நான்காவது மற்றும் ஐந்தாவது குற்றவாளிகள் பெண்கள் இவர்கள் துபாய் வழியாக தாயகம் தப்பி சென்றதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.
நான்காவது மற்றும் ஐந்தாவது குற்றவாளிகள் பெண்கள் இவர்கள் துபாய் வழியாக தாயகம் தப்பி சென்றதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.
Source :Moi
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.