அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,ஜன.7:


ஆடு களத்திலேயே ஆவி பிரிந்தாலும் புற முதுகு காட்டாத சண்டைச்சேவல் களை பெரம்பலூரில் மூன்றாம் தலை முறை யாக இஸ்லாமிய குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு களில் ஒன்று சேவல் சண்டை. தமி ழ கத் தில் 16ஆம் நூற் றாண் டில் தான் சேவல் சண்டை பிர ப ல ம டைந் தது.


மன் னர் காலத் தில் தொடங் கிய இந்த சேவல் சண்டை தமி ழ ரின் கலாச் சா ர மாக இன் றும் தமி ழர் திரு நா ளாம் பொங் கல் பண் டி கை யின் போது தொடர்ந்து நடந்து வருகி றது. தஞ்சை, பட் டுக் கோட்டை, திருச்சி, மதுரை, புதுக் கோட்டை, திரு நெல் வேலி, தூத் துக் குடி,கரூர், அர வக் கு றிச்சி, கோவை உள் ளிட்ட பகு தி க ளில் சேவல் சண்டை போட்டி பிர ப ல மாக நடக் கும். கத் தி யைக் கட்டி சேவல் களை மோத வி டு வ தால் சேவல் கள் அதி கம் இறப் ப தா லும், ரத் தம் சிந் தி ய படி கோர மாக சண் டை யி டு வ தால், மிரு க வதை தடுப் புச் சட் டத்தை கார ணங் காட்டி கத் தி கட்டி நடக் கும் போட் டிக்கு அரசே தடை வி தித் தது.


இருந் தும் நீதி மன் ற அ னு ம தி யு டன், கலெக் ட ரின் அறி வு ரைப் படி தற் போது சேவல் சண் டைப் போட்டி கத்தி கட் டப் ப டாத, வெற் றுக் கால் சேவல் சண் டைப் போட் டி யாக நடத் தப் பட்டு வரு கி றது. இந் தப் போட் டிக் கென நூரி, ஜாவா, சீத்தா, யாகூத்து, கதர்யா கூத்து, தும் ம ரி யா குத்து, பட் டேலா உள் ளிட்ட 20க்கும் மேற் பட்ட சண் டைச் சே வல் வகை கள் பயன் ப டுத் தப் ப டு கின் றன. இருந் தும் பெரம் ப லூர் மாவட் டத் தில் இது வரை ஜல் லிக் கட்டோ, சேவல் சண் டை களோ குறிப் பி டும் ப டி யாக நடத் தப் ப ட வில்லை.


பெரம் ப லூ ரில் வெளி மாநி லங் க ளில், வெளி மாவட் டங் க ளில் சேவல் சண் டை க ளில் பங் கேற் கும் 50க்கும் மேற் பட்ட வீர முள்ள சேவல் களை இஸ் லா மிய குடும் பத் தி னர் 30ஆண் டு க ளுக் கும் மேலாக வளர்த்து வரு கின் ற னர் என் பது பல ருக் கும் ஆச் சர் யத்தை ஏற் ப டுத் தும்.


பெரம் ப லூர் காம ரா ஜர் வளை வுக்கு கிழக்கே டூவீ லர் பட் டரை வைத் தி ருப் ப வர் பாபு என் கிற உசேன் பாபு(36). வடக் கு மா தவி சாலை, தில் லை ந க ரில் குடி யி ருக் கும் இவ ர து அப்பா அப் துல் வா ஹித்(66). 30ஆண் டு க ளுக்கு முன்பு தாத்தா அப் துல் ஜ லீல் வளர்க் கத் தொடங் கிய சண் டை சே வல் கள், வழி வ ழி யாக பேரன் க ளால் பின் பற் றப் பட்டு வரு கி றது. பாபு வின் வீட் டில் பட் டி யாலா, தும் மர், நூரி, கதிர், யாகூத், கதிர் யா கூத், ஜாவா, கதிர் ஜாவா வகை யி லான 50க்கும் மேற் பட்ட சேவல் கள் வளர்க் கப் பட்டு வரு கின் றன.


இது கு றித்து பாபு தெரி வித் த தா வது : சண்டை சேவல் களை எங் கள் குடும் பத்தி னர் 30ஆண் டு க ளாக வளர்த்து வரு கி றோம். எனது உற வி னர் க ளான பிஇ பட் ட தா ரி கள் முக மது பாரூக், முக மது ரபீக் ஆகி யோ ரும் வளக் கின் ற னர். ஆந் திரா, கர் நா டகா, தமி ழகத் தில் மதுரை, கரூர், புதுக் கோட்டை, தஞ் சை யென பல இ டங் க ளில் நடந்த போட்டி களில் எங் கள் சே வல் பங் கேற்று வென் றுள் ளது. . சேவல் சண் டையை தமி ழர் க ளின் கலாச் சா ர மா கப் பாருங் கள். சூதாட் ட மா கப் பார்க் கா தீர் கள், உயிர் வ தை யா கப் பார்க் கா தீர் கள்.


வரு கிற பொங் கலுக்கு தமி ழ க அ ரசு அனு ம தித் தால், அர சோடு இணைந்து தென் மண் டல வெற் றுக் கால் சேவல் கலைப் போர் சங் கத் தின் சார் பாக பிர மாண்ட சேவல் சண் டைக் கான ஏற் பா டு கள் செய் யப் பட்டு வரு கி றது. களத் தில் இறங் கி னால் நிச் ச யம் வெற் றி யோ டு தான் சேவல் திரும் பும். முடி யா விட் டால் ஆடு க ளத் தி லேயே அமர்ந் து கொள் ளுமே, தவிர ஒரு நா ளும் புற மு துகு காட் டா தெ னப் பெருமை யோடு தெரி விக் கி றார்.

பெரம் ப லூ ரில் ஒன் றரை வய து மு தல் 6வய து வரை சண் டைக் குச் செல் லும் வீர முள்ள சேவல் க ளுக்கு தின மும் நடைப் ப யிற்சி, மூச் சுப் ப யிற்சி, நீச் சல் பயிற் சி க ளும் அளிக் கப் படு கி றது. வெளி நா டு க ளி லும் சேவல் சண் டை கள் பிர ப ல மா கி விட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-