அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

திருச்சி
, ஜன. 1:

திருச்சி விமான நிலை யத் தி லி ருந்து நேற்று முன் தி னம் நள் ளி ரவு 1 மணிக்கு துபாய்க் கும், அதி காலை 3.40 மணிக்கு சார்ஜா வுக் கும் ஏர் இந் தியா எக்ஸ் பி ரஸ் விமா னம் இயக் கப் பட இருந் தது. துபாய் செல்ல 160 பேர், சார்ஜா செல்ல 135 பேர் 295 பய ணி கள் நேற்று முன் தி னம் நள் ளி ரவே உற வி னர் க ளு டன் திருச்சி விமான நிலை யம் வந் த னர்.

சார் ஜா வில் கடும் பனி மூட் டம் கார ண மாக அங் கி ருந்து புறப் பட்டு திருச்சி வந்து மீண் டும் சார் ஜா வுக்கு பய ணி களை ஏற் றிச் செல்ல வேண் டிய ஏர் இந் தியா எக்ஸ் பி ரஸ் விமா னம் தாம த மாக காலை 5.40க்கு விமா னம் வரும் என தெரி விக் கப் பட் டது. அதன் பின் ன ரும் விமா னம் வரா த தால், பய ணி களை பஸ் சில் ஏற் றிச் சென்று அரு கில் உள்ள ஒரு மண் ட பத் தில் தங்க வைத் த னர். அங்கு பய ணி கள் விமான நிறு வன அதி கா ரி க ளு டன் வாக் கு வா தத் தில் ஈடு பட் ட னர். பின் னர் பய ணி கள் அனை வ ரும் மீண் டும் விமான நிலை யத் துக்கு அழைத்து வரப் பட் ட னர்.

பய ணி க ளும், உற வி னர் க ளும் விடி ய வி டிய பனி யில் காத் தி ருந் த னர். சரி யான ஏற் பாடு இல் லா த தால் பய ணி கள் விமான நிலைய அதி கா ரி கள் மற் றும் விமான நிறு வன அதி கா ரி க ளி டம் மீண் டும் வாக் கு வா தத் தில் ஈடு பட் ட னர். அதே போல சார்ஜா செல் லும் விமா ன மும் குறித்த நேரத் துக்கு வர வில்லை.

உற வி னரை வழி ய னுப்ப வந்த கும் ப கோ ணம் முஜிர் கூறு கை யில், ‘பனி மூட் டத் தால் இரண்டு விமா ன மும் தாம த மாக புறப் ப டும் என முறை யாக அறி வித் தி ருந் தால் பிரச் னையை தவிர்த் தி ருக் க லாம். என் றார். பின் னர் துபாய் விமா னம் காலை 8.30 மணிக் கும், சார்ஜா விமா னம் மாலை 4.15க்கும் வந்து பய ணி களை ஏற் றிச் சென் றது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-