அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
திருச்சி, ஜன.12:


ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்குசிறப்பு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி மண்டல பாஸ் போர்ட் அலுவலர் லிங்கு சாமி விடுத்துள்ள செய்தி குறிப்பு:


ஹஜ் யாத் திரை செல்ல குறைந் த பட் சம் 2018 பிப் ர வரி 28ம் தேதி வரை காலா வ தி யா காத பிரின்ட் செய் யப் பட்ட பாஸ் போர்ட் டு கள் மட் டுமே ஏற் றுக் கொள் ளப் படு கின் றன. ஹஜ் யாத் திரை செல் வோர் வழக் க மான நடை முறை யில் ஆன் லை னில் விண் ணப் பத்தை பதிவு செய்து, சமர்ப் பிப் ப தற் கான தேதிக் காக காத் தி ருக்க வேண் டி ய தில்லை. ஆன் லை னில் விண் ணப் பத்தை பதிவு செய் தற் கான ஏ.ஆர்.என் ரசீது இருந் தாலே போது மா னது. அந்த ரசீது சான் று க ளு டன் ஏதே னும் ஒரு வேலை நாட் க ளில் திருச்சி மரக் கடை பகு தி யில் உள்ள மண் டல பாஸ் போர்ட் அலு வ ல கத் துக்கு வந்து, அங்கு வழங் கப் படும் சிறப்பு டோக் கனை பெற் றுக் கொண்டு பாஸ் போர்ட் சேவை மையம் சென்று சிறப்பு அனு ம தி யு டன் விண் ணப் பிக் க லாம்.


மேலும் பாஸ் போர்ட் வேண்டி விண் ணப் பித்து (போலீஸ் அறிக்கை சமர் பிக் கப் பட் டும்) இது வ ரை யில் பாஸ் போர்ட் கிடைக்க பெறா த வர் கள் உரிய ஆவ ணங் க ளு டன் பாஸ் போர்ட் அலு வ ல கம் வந்து பாஸ் போர்ட் பெற வழி வகை செய் யப் பட் டுள் ளது. அதற் கான சிறப்பு முகாம் வரும் 24ம் தேதி திருச்சி மண் டல பாஸ் போர்ட் அலு வ ல கத் தில் நடை பெற உள் ளது. இவ் வாறு அதில் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-