அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...: ஜன-11
சவுதி அரேபியவிற்குள் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் 24 மணி நேரத்தில் பெறக்கூடிய ஆன்லைன் விசா நடைமுறையை முதலீட்டாணர்களுக்கும், வர்த்தக குழுவினருக்கும் வழங்கப்படும் என சவுதி வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் செயல்படும் வர்த்தக நிறுவனங்களின் விசிட் விசா விண்ணப்பங்களுக்கு 2 நாட்களில் விசா கிடைக்கும். இதேபோல் சவுதி அரேபியாவின் பொது முதலீட்டுக்கான அதிகார சபையே நேரடியாக வர்த்தக பிரதிநிதிகளின் விண்ணப்பங்களை பரிசீலித்து 2 நாட்களில் விசா வழங்கும், இதற்குமுன் 30 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்அதிரை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-