அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஜித்தா(08 ஜன 2017): சவூதி இந்தியன் எக்ஸ்போ 2017 அறிமுக விழா ஜித்தாவில் தொடங்கியது.


இருநாட்டு வியாபார வளர்ச்சியை கருத்தில் கொண்டும், விஷன் 2030 என்ற சவூதி அரசின் கொள்கையை கருத்தில் கொண்டும் இந்தியன் எக்ஸ்போ 2017 நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

MBN மற்றும் Saudi Indian Business Network (SIBN) ஆகியோரால் நடத்தப்படும் இந்தியன் எக்ஸ்போ 2017, வரும் அக்டோபர் 22 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதன் இணையதளம் மற்றும் மீடியா விவகாரங்களை இந்திய தூதரக அதிகாரி நூர் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சவூதியை சேர்ந்த தொலிலதிபர்கள் இந்திய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-