அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஜித்தா(15 ஜன 2017): 2017 ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனித கடமையை நிறைவேற்ற ஈரான் நாட்டுக்கு சவூதி அரசு அழைப்பு விடுத்துள்ளது.


கடந்த வருடம் ஈரான் நாட்டு ஹஜ் பயணிகள் மெக்காவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் மெக்காவிற்கு வரப்போவதில்லை என ஈரான் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டைப் போன்றே இவ்வருடமும் ஈரானுக்கு சவூதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவூதியின் அழைப்பை பரிசீலனை செய்வதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஈரானிலிருந்து சுமார் 60000 ஹஜ் யாத்ரீகர்கள் மெக்காவிற்கு வருகை தருகின்றனர். கடந்த வருடம் ஈரான் தவிற்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் சுமார் 700 ஈரானியர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற மெக்கா வந்தமை குறிப்பிடத்தக்கது.

Iranian officials acknowledged the receipt of the invitation letter and said they were willing to discuss all Haj-related issues with the Kingdom.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-