அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...துபாய், ஜன-05
2017 ஆம் வருடத்திற்கான அமீரக பொது விடுமுறை நாட்களை அபுதாபி ஆட்சியாளரும் அமீரக ஜனாதிபதியுமான கலீஃபா அவர்களின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இஸ்லாமிய நிகழ்வுகளை பொறுத்தவரை அந்தந்த மாதம் பார்க்கப்படும் பிறையின் அடிப்படையில் தேதி மாற்றத்திற்கு உட்பட்டது.

மேலும் விபரங்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையை பார்க்கவும்.


Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
அதிரை நியூஸ்: 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-