அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஜன.1:
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்து 1995ம்ஆண்டு பெரம்பலூர் மாவட் டம் பிரிக் கப் பட் டது. 2007ம்ஆண்டு பெரம் ப லூ ரில் இருந்து அரி ய லூர் மாவட் டம் பிரிக் கப் பட் டது. தற் போது வெறும் 2சட் ட மன் றத் தொகு தி க ளை யும், 4தாலுக்கா, 4ஒன் றி யம், 4 பேரூ ராட்சி, ஒரு ந க ராட்சி, 121 ஊராட் சி கள், 1 மாவட் ட ஊ ராட் சி என உள் ளாட்சி அமைப் புக ளோடு, 2எம் எல் ஏக் க ளை யும், 2 எம் பிக் க ளை யும் கொண் டுள் ளது. இந்த மாவட் டத் தில் 2016ம்ஆண்டு நிகழ்ந்த சாத னை க ளும், வேத னை க ளும் பட் டி யல் இடப் பட் டுள் ளன.
சாதனைகள்....
சாத னை கள் எனப் பார்த் தால், பெரம் ப லூர் மாவட்ட அர சுப் பள் ளி க ளில் தமி ழ கத் திலேயே முதன் மு றை யாக பயோ மெட் ரிக் வரு கைப் ப தி வேடு. பரிச் சார்த் த மாக பெரம் ப லூர், அரும் பா வூர், பாடா லூர், குன் னம்(ஆ) ஆகிய 4அர சுப் பள் ளி க ளில் தொடங் கப் பட்டு, தற் போது 50அர சுப் பள் ளி க ளில் அமல் ப டுத் தப் பட் டுள் ளது. ஜன வரி 22ம்தேதி புதிய கலெக் ட ராக நந் த கு மார் பொறுப் பேற்ற பிறகு 28ம்தேதி 5வது புத் த கத் திரு விழா நடத் தப் பட் டது. பிப்.22ம்தேதி காணொளி காட் சித் திறப் பு வி ழா விற்கு முன் பாக கன மழை கார ண மாக விசு வக் குடி கல் லாறு புதி ய அ ணை யி லி ருந்து முதன் முறை யா கத் தண் ணீர் திறந் து வி டப் பட் டது.
பெரம் ப லூர் மாவட் டம் பிளஸ்2 தேர்ச்சி விகி தம் 96.73 சத வீ தத் தேர்ச் சி யைப் பெற்று 2015ஐப் போலவே மீண் டும் தமி ழ க அ ள வில் 2வது இடத் தைத் தக்க வைத் தது.
மக் காச் சோ ளம் சாகு ப டி யில் இனாம் அ க ரம் கிரா மத் தைச் சேர்ந்த முரு கன் என் ப வ ரது மனைவி பூங் கோதை(60), ஒரு ஏக் க ரில் 51 மூட் டை யும், ஒரு எக் டே ரில் 143 மூட் டை க ளு மென 14,233 கிலோ மக் காச் சோளத் தை யும் அறு வடை செய்து, மத் தி ய அ ர சின் ‘கிர்ஷி கர் மான்’ எனப் ப டும் தனி ந பர் சாத னை யா ளர் விரு துக் குத் தேர்வு செய் யப் பட் டார்.
மார்ச் 19ம்தேதி பூங் கோ தையே அதி ச யிக் கும் படி அவ ருக் குப் பிர த மர் மோடி யின் கைக ளால் கிரி ஷி கர் மான் விரு தும், ரூ.2 லட் சம் ரொக் கப் ப ரி சும் வழங்கி கவு ர விக் கப் பட் டது.
அதோடு வேளாண் மை யில் புரட்சி செய்த சாத னைப் பெண் ம ணி யான பூங் கோ தை யின் சாத னை யைப் பாராட்டி நாட் டின் பி ர த மரே அவ ரது கால் க ளைத் தொடு வ து போல் குனிந்து கைக ளை நீட் டித் தொட் டு வ ணங்கி கவு ரப் ப டுத் தி னார். பருத்தி, சின் ன வெங் காய சாகு ப டி யி லும், பால் உற் பத் தி யி லும் பெரம் ப லூர் மாவட் டம் தமி ழ க அ ள வில் முத லிடத் தைப் பெற்று வரு கி றது.
பெரம் ப லூர் மாவட்ட விளை யாட்டு மைதா னத் தில் சர்வ தேசத் த ரத் து டன் அதி ந வீன கிரிக் கெட் மைதா னம் அமைக் கப் பட்டு வரு கி றது.பெரம் ப லூர் மாவட்ட விளை யாட்டு விடுதி மாண வி கள் தேசிய, மாநில அள வி லான தட க ளப் போட் டி க ளில் தங் கம்,வெள்ளி, வெண் க லப் பதக் கங் களை வென்று சாத னை களை படைத் துள் ள னர்
வேத னை கள் எனப் பார்த் தால், பெரம் ப லூர் மாவட் டத் திற்கு முந் தைய திமுக ஆட் சி யில் அறி விக் கப் பட்ட அர சு ம ருத் து வக் கல் லூ ரிக் கான பூர் வாங் கப் பணி கள் தொடங் கப் ப டாத நிலை யில், மருத் து வக் கல் லூ ரிக் கான டீன் பத விக்கு மட் டும் ஊதி யம் வழங் கப் பட்டு வரு கி றது.
அதி முக ஆட் சி யால் அறி வித்து தொடங் கப் பட்ட வேப் பந் தட்டை அர சுக் கல் லூரி 3வது .டாக பொது மக் கள் தின மும் நூற் றுக் க ணக் கா னோர் வந்து செல் கிற தாலுகா, யூனி யன் அலு வ ல கங் க ளில் இயங்கி வரு வது. சொந் தக் கட் டி டம் கட்டி முடித்து 4 மாதங் க ளுக்கு மேலா கி யும் திறப்பு விழா காணா தது.
பெரம் ப லூ ரில் கேந் தி ர வித் யா லயா பள்ளி தொடங் கப் பட்டு, ஆறேழு வரு டங் க ளுக்கு மேலா கி யும், கட் டு மா னப் பணி க ளுக்கு இடம் பெற்று, நிதி ஒதுக் கப் பட் டும், சொந் தக் கட் டி டம் கட் டப் ப டா தது. பெரம் ப லூர் மாவட் டத் தில் எறை யூர் பொதுத் துறை சர்க் கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப் பிய விவ சா யி க ளுக்கு கடந்த ஆண் டு க ளுக் கான கரும்பு பாக்கி பணம் ரூ20.92 கோடி இன் ன மும் தரப் ப டா மல் தமி ழக அர சால் அலைக் க ழிக் கப் ப டு வது.
பெரம் ப லூர் மாவட் டத் தில் 12 வரு டங் க ளில் 2016ம் ஆண் டில் தான் மிகக் கு றைந்த மழை யாக 512.84மிமீ மழை பதி வா னது. அரசு மருத் து வ ம னை யில் கோடிக் க ணக் கான மதிப் புள்ள ஸ்கேன் கரு வி கள் இருந் தும் அதனை இயக் கு வ தற் குத் தேவை யான ஆளில் லா தது.
பெரம் ப லூர் மாவட் டத் தில் கடந்த ஆண்டு பொதுப் ப ணித் துறை கட் டுப் பாட் டி லுள்ள 73 ஏரி க ளில் 45 ஏரி கள் நிரம்பி வழிந்த நிலை யில், பெரம் ப லூர் தெப் பக் கு ளத் தில் தெப் பத் தேர் விடப் பட்ட நிலை யில் நடப் பாண்டு எல்லா ஏரி க ளும், குளங் க ளும் வறண்டு கிடப் பது.
புதி தா கப் பிறந் துள்ள 2017ல் உள் ளாட் சித் தேர் த லுக் கும், உள் ளூர் பிரச் னை க ளுக் கும் விடி வு கிட் ட வேண் டும் என் பதே பெரம் ப லூர் மாவட்ட மக் க ளின் வேண் டு கோ ளாக உள் ளது.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-