அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஜன.12:
பெரம்பலூர் மாவட்டத் தில் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, வி.களத்தூர், குரும்பலூர் பகுதி ஹோட் டல் க ளில், பேக் க ரி க ளில், கடை க ளில் உண வுப் பாது காப் புத் துறை யி னர் அடுத் த டுத்து சோத னை ந டத்தி வரு கின் ற னர். இந் நி லை யில் நேற்று பெரம் ப லூர் பழைய பஸ் டாண்டு சுற் றி யுள்ள பகு தி க ளில், கடை வீ தி க ளில் உள்ள ஓட் டல் கள், பேக் க ரி கள், பழக் க டை கள், குடோன் க ளில் உண வு பா து காப்பு துறை யின் மாவட்ட நிய ம ன அ லு வ லர் டாக் டர் வெங் க டே சன் தலை மை யில் உண வுப் பாது காப்பு அலு வ லர் கள் பெரம் ப லூர் சின் ன முத்து (நகர்ப் பு றம்), வேப் பூர் அ ழ கு வேல், வேப் பந் தட்டை ரத் தி னம் ஆகி யோர் அதி டி யாக சோதனை நடத் தி னர்.
அதில் பழைய பஸ் டாண்டு பழக் க டை க ளில் நடத் திய ஆய் வின் போது, அழு கிய பழங் களை கடை க ளில் வைத் தி ருக் கா மல், அன் றன் றைக்கு அகற் றும் படி கடை உரி மை யா ளர் கள் மற் றும் விற் ப னை யா ளர் க ளி டம் அறி வு றுத் தப் பட் டது. வாழைத் தார் களை பழுக்க வைக் கப் பயன் ப டுத் தப் ப டும் 10க்கும் மேற் பட்ட எத் திப் பான் ஸ்பி ரே யர் கள் பறி மு தல் செய் யப் பட் டன.
மேலும், 100க்கும் மேற் பட்ட உற் பத் தித் தேதி, காலா வதி தேதி கள் அச் சி டப் ப தாத, காலா வ தி யான, முக வரி இல் லாத குளிர் பா ன பாட் டில் கள், வாட் டர் பாக் கெட் டு கள் கைப் பற் றப் பட் டன. மேலும் தடை செய் யப் பட்ட பான் ப ராக், ஹான்ஸ் போன்ற புகை யிலை போதைப் பெ ருட் கள், கலப் ப டம் செய்த டீத் தூள் பாக் கெட் டு கள் பறி மு தல் செய் யப் பட்டு ரூ.1 லட் சம் மதிப் பு டைய பொருட் கள் அனைத் தும் அப் ப கு தி யி லேயே கொட் டி அ ழிக் கப் பட் டன. பின் னர் சம் மந் தப் பட்ட கடை க ளின் உரி மை யா ளர் கள் எச் ச ரிக் கப் பட் ட னர்.
போலி யான, காலா வ தி யான பொருட் களை விற் பதை வியா பா ரி கள் முற் றி லும் தவிர்க் க வேண் டும் என உ ண வுப் பாது காப் புத் துறை யின் பெரம் ப லூர் மாவட்ட நிய ம ன அ லு வ லர் டாக் டர் வெங் க டே சன் எச் ச ரித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-