அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், ஜன-04
துபாய் விமான நிலைய வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் சுமார் 105,326 பயணிகள் வருகையை வெற்றிகரமாக கையாண்டுள்ளது, இந்த சாதனை வருகை கிருஸ்தவ புத்தாண்டை முன்னிட்டு நிகழ்ந்துள்ளது.

மேலும், 2016 டிசம்பர் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மொத்தம் 669,093 பயணிகளை கையாண்டுள்ளனர். இவர்களில் 389,290 பேர் வருகை புரிந்தோர் 288,803 பேர் புறப்பட்டோர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தனைக்கும் கடும் பனிப்பொழிவால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Emirates 247

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-