அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூர் போலீஸ் ஸ்டேஷன்.
 

வி.களத்தூர் போலீஸ் ஸ்டேஷன்.

வி.களத்தூர். டிச.13.
 கடந்த  வருடம்( 09-06-2015)  வி.களத்தூர் காவல் நிலையம் பெரம்பலூர் மாவட்ட  போலீஸ் அதிகாரி சோனால் சந்திரா. அவர்களால் அடிக்கல் நடப்பட்டது.இன்று வேலை முடியும் தருவாயில் உள்ளது. பில்டிங் முழுமையாக கட்டி முடித்து வெள்ளை சுண்ணாம்பு பூசப்பட்டுள்ளது.தற்போது எலக்ட்ரிக் மற்றும் பிளம்பிங்  வேலை நடைப்பெற்று வருகின்றன. மேலும் காவல் நிலையத்திற்கு சிவப்பு கலர் முழுவதும் பூச வேண்டும். அடுத்த வருடம் ஜெயலலிதா அவர்கள் பொற்கரங்களால் ஆன்லைன் வீடியோ மூலம் திறக்க திட்டம் இருந்தது. ஆனால் இன்று ஜெ.நம்மிடம் இல்லை.
இந்த காவல் நிலையம் கட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ₹ 30 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார் .

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-