அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதி அரேபியா நாட்டில், சில வெளிநாட்டு இளம்பெண்கள், ஆண் நண்பர்களுடன் மது அருந்தி, நடனமாடி கொண்டாடிய வீடியோ ஒன்று வெளியானது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


குறிப்பாக சவுதி முழுவதுமே, மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வீடியோவில் இருந்த பெண்கள் மற்றும் ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

அந்த வீடியோவில் இருந்த பகுதியை வைத்து, அவர்களது விபரங்களை கண்டறிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-