தன்னுடைய தாயுடன் அரபு மொழியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் தான் வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள் அடம் சாலெஹ் இது குறித்து அவ்வேளையில் பதிவு செய்த காணொளியையும் வெளியிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளதோடு டெல்டா எயார்லைன்சுக்கு எதிரான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.