சிரிய படுகொலைகளுக்கு எதிராக குவைத் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!(photos) குவைத்நாட்டுமக்கள்அந்நாட்டிலுள்ள சிரிய தூதரகத்திற்கு முன் அலப்போவில் நடைபெற்று வரும் கொடூர மனித கொலைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து தமது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.