அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தோஹா(13 டிச 2016); கத்தரில் வசிப்போர் தங்கள் வீட்டில் அல்லது அறையில் இருந்தபடியே சிறுதொழில் செய்து சம்பாதிக்க கத்தர் அரசு வழிவகை செய்துள்ளது.


கத்தரில் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் (Housewives), அல்லது சொந்த தொழில் செய்ய எண்ணும் நபர்கள் மீது இதுவரை இருந்த தடையை கத்தர் மினிஸ்ட்ரி நீக்கியுள்ளது. வருடத்திற்கு வெறும் ஆயிரம் ரியால் செலுத்தினால் இதற்குரிய லைசன்ஸ் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கத்தர் நாட்டு பிரஜையின் அனுமதி (Sponsorship) தேவையில்லை.

இதன்மூலம் வீட்டிலிருந்தபடியே பல தொழில்களைச் செய்து லாபம் சம்பாதிக்க முடியும். தொழில்களின் பட்டியல் மற்றும் விபரங்களுக்கு:http://www.internetqatar.com/

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-