அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


குவைத்தின் Farwaniya பகுதியில் வைத்து மனைவி மற்றும் குழந்தை காரில் இருக்க வைத்துவிட்டு கடையில் சில பொருட்கள் வாங்க சென்ற கணவரின் முன் வைத்து இந்த அதிர்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது.

கணவர் காரை விட்டு வெளியே செல்வதை பார்த்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் திடிரென காரினுள் ஏறி கத்தியை காட்டி
காரரை திடிரென ஓட்டி சென்று சில கிலோமீட்டர் தொலைவில் காரை நிறுத்தி அதில் இருந்த மனைவி மற்றும் குழந்தை கத்தியை காட்டி கீழே தள்ளிவிட்டு காரை திருடி சென்றான்.

இதில் காரில் இருந்த விலையுயர்ந்த கைபேசியும் திருடப்பட்டுள்ளது.இது குறித்து காவல் நிலையத்தில் குடும்பம் புகார் செய்தனர்.அதிஷ்டவசமாக மனைவி மற்றும் குழந்தைக்கு எதுவும் ஏற்படவில்லை என்று கணவர் கண்ணீர் மல்க கூறினார்.இவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo பதிவுக்காக மட்டுமே 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-