அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

Kuwait: குவைத்
குவைத்தின் #Dasma பகுதியில் மின்னல் தாக்கி இந்தியர் பலி:
       குவைத்தின் Dasma பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் இந்திய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இவரது உடல் காரினுள் இறந்த நிலையில்  மீட்கப்பட்டுள்ளார்.
       இவர் இந்த நேரத்தில் கைபேசி பயண்படுத்தினார் எப்படி போலீசார் சோதனையில் தெரியவந்துள்ளது.எனவே இதன் மூலமே மின்னல் அவரை தாக்கியிருக்க வேண்டும்.இதையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் உடலை கைப்பற்றினர்.
     மேலும் நேற்று பதிவு செய்த சாலை விபத்தில் இறந்த தமிழக உறவு பற்றி செய்திக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
          An Indian national was found dead inside a car after being hit by lightning recently while using his mobile in Dasma area , a case was registered .

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-