அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கத்தார் அரசினால் சிரியா,அலெப்போ (Aleppo) மக்களின் நிலைமையை கருத்திற்கொண்டு சகல தேசிய தின கொண்டாட்டங்களும் உத்தியோகபூர்வமாய் தடுக்கப்பட்ட காரணத்தால் நாம் திட்டமிட்டிருந்த எமது கத்தார் தேசிய தின நிகழ்ச்சிகள் நடைபெறாது என்பதை தெறிவித்துக்கொள்கிறோம். அத்தோடு பாதிப்பிற்குள்ளாகிக்கொண்டிருக்கும் அலெப்போ (Aleppo) - சிரியா மக்களுக்காக நாம் பிரார்த்திப்போமாக

மேலும் தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 

https://medium.com/dohanews/qatar-cancels-national-day-activities-in-solidarity-with-aleppo-f3df711224a8#.7lbg6smu2

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-