அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சில தினங்களுக்கு முன்பு கனடாவின் தலை நகரில் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கனட பிரதமர் ஜஸ்டீன் உரை நிகழ்த்தினார் அவர் தமது உரையில்
நான் வெறுப்பு அரசியலையும் மத மேதால்களையும் வெறுக்கிறேன்.

குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக சிலர்கள் செய்யும் வெறுப்பு அரசியலில் இருந்து நான் முழுமையாக வேறு படுகிறேன்இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நேசிக்கிறேன்.

கனடாவின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு மகத்தானது உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் கனடாவின் வளர்ச்சியில் பங்கெடுக்க அழைக்கிறேன்இது வரை சுமார் 38 ஆயிரம் சிரிய முஸ்லிம்களை கனடா தமது விருந்தாளிகளாக ஏற்றுள்ளது

இன்னும் அதிகமான சிரிய முஸ்லிம்களுக்கு கனடா உதவ தயாராகவே உள்ளது
இஸ்லாமிய சமூகத்திர்கு உதவு தான் கனடாவின் வலிமையாகும்
இவ்வாறு அவரின் உரை அமைந்திருந்தது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-