அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அபுதாபி, டிச-27 அமீரகத்தில் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் தேதி அன்று பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஆங்கில புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு முதல் ஜனவரி 2 ஆம் தேதி காலை 8 மணிவரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது என அபுதாபி மாநகராட்சியின் போக்குவரத்து பிரிவான 'ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம்' (Integrated Transport Center - ITC) அறிவித்துள்ளது.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-