அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,டிச.26:

பெரம்பலூரில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் சார்பாக விழிப் பு ணர் வுக் கருத் த ரங் கம் நடந் தது.

பெரம் ப லூர் பழை ய பஸ் டாண்டு ரெட் டி யார் அரங் கில், தமிழ் நாடு முஸ் லிம் முன் னேற் றக் கழ கத் தின் சார் பாக, பாபர் ம சூதி என் றும் நம் நெஞ் சத் தில் என் றத் தலைப்பி லான விழிப் பு ணர் வுக் கருத் த ரங் கம் நடை பெற் றது.

தமிழ் நாடு முஸ் லிம் முன் னேற் றக் கழ கத் தின் மாவட் டத் தலை வர் மீரா மொய் தீன் தலைமை வகித் தார். மனி த நேய மக் கள் கட் சி யின் மாவட்ட இளை ஞ ரணி அமைப் பா ளர் முக மது அனீபா வர வேற் றார்.

தமு முக மாவட்ட துணைச் செ ய லா ளர் கள் குத ரத் துல்லா, ஜமீர் பாஷா, நூர் மு க மது, மாவட் டப் பொரு ளா ளர் முக மது இலி யாஸ், மமக மாவட் டச் செய லா ளர் சுல் தான் மொய் தீன், மாவட் டப் பொரு ளா ளர் அக் பர் அலி உள் ளிட் டோர் முன் னிலை வகித் த னர்.

இதில் பெரம் ப லூர்,அரி ய லூர் மாவட் ட ஜ மா அத் துல் உல மா ச பை யின் தலை வர் முகம் மது முனீர், பகு ஜன் ச மாஜ் கட்சி மாநி லச் செய லா ளர் காம ராசு, திரா வி டர் கழக மாவட் ட அ மைப் பா ளர் அக் ரி ஆ று மு கம், தமிழ் நாடு கலை இ லக் கி யப் பெரு மன்ற மாவட் டத் தலை வர் தயா ளன், எழுத் தா ளர் எட் வின், தமு முக தலை மைக் க ழக பேச் சா ளர் திருச்சி ரபீக் ஆகி யோர் பேசி னர். பெரம் ப லூர் நகர துணைச் செ ய லா ளர் முகம் மது இஸ் மா யில் நன்றி தெரி வித் தார்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-