அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூரில்


பெரம்பலூர், டிச.9:
பெரம் ப லூ ரில் சாலை யைக் கடக்க முயன்ற சிறு வன் அரசு பஸ் மோதி இறந் தார். ஆத் தி ரத் தில் பொது மக் கள் திடீ ரென சாலை மறி ய லில் ஈடு பட் ட தால் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.
பெரம் ப லூர் துறை மங் க லம் பகு தியை சேர்ந் த வர் கள் கந் த சாமி-வீர வ னிதா தம் பதி. இவர் க ளது மகன் கவி ராஜ்(10). நேற்று கவி ராஜ் தனது சைக் கி ளில் துறை மங் க லத் தி லுள்ள திருச்சி சாலையை கடக்க முயன் றார். அப் போது பெரம் ப லூர் புது பஸ் ஸ்டாண் டி லி ருந்து திருச்சி நோக் கிச் சென்ற அரசு விரைவு பஸ் சின் அடி யில் சிக்கி சம் பவ இடத் தில் இறந் தார். இத னால் ஆத் தி ர ம டைந்த துறை மங் க லம் பகுதி பொது மக் கள் அப் ப கு தி யில் திடீ ரென சாலை ம றி யல் போராட் டத் தில் ஈடு பட் ட னர்.
விபத்து நடத்து சிறு வன் பஸ் சின் அடி யில் சிக்கி உயி ரி ழந் ததை அறிந்த டிரை வர் பஸ்சை விரை வாக ஓட் டிச் சென்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சாலை ஓரத் தில் நிறுத் தி விட்டு தப் பி விட் டார். அதி லி ருந்த பய ணி கள் வேறு பஸ் பிடித்து திருச் சிக்கு சென் ற னர். பிறகு பாடா லூர் போலீ ஸில் டிரை வர் சர ண டைந் தார். அங்கு நடத்த விசா ர ணை யில், விழுப் பு ரம் கோட் டம், காஞ் சி பு ரத் தி லி ருந்து திருச்சி நோக் கிச் சென்ற அரசு பஸ் தான் விபத் துக் குக் கார ண மென் றும், டிரை வர் பெயர் ஜோதிப் பி ர கா சம் என் ப தும் தெரி ய வந் தது.
இது கு றித்து தக வ ல றிந்த பெரம் ப லூர் இன்ஸ் பெக் டர் ராஜ் கு மார் சம் பவ இடத் திற்கு விரைந்து சென்று, சாலை ம றி ய லில் ஈடு பட்ட பொது மக் க ளி டம் சம ர சப் பேச் சு வார்த் தையில் ஈடு பட் டார். பிறகு பஸ் சும், டிரை வ ரும் தேசிய நெடுஞ் சா லை யில் பிடி பட்ட சம் ப வம் அறிந்து மறி ய லைக் கைவிட்டு கலைந்து சென் ற னர். இச் சம் ப வத் தால் துறை மங் க லத் தில் சுமார் 1 மணி நே ரம் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.
சிறு வ னின் உடலை பார்த்து பெற் றோர் கதறி அழு தது பரி தா ப மாக இருந் தது.
 


 பெரம்பலூர் துறை மங்கலத்தில் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி பள்ளி சிறுவன் பலியானான். நிற்காமல் பஸ் சென்றதை கண்டித்து பொது மக்கள் உடலை அப்புறப்படுத்த விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடு பட்டனர்.

 அடுத்தபடம்: மகன் கவி ராஜ் உடலை பார்த்து கதறி அழும் தாய்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-