சாகு ப டி யில் முத லி டம் இருந் தும் பருத்தி, மக் காச் சோ ளம், சின் ன வெங் கா யம் சாகு ப டி யி லும், பால் உற் பத் தி யி லும் தமி ழக அள வில் கடந்த ஆறேழு வரு டங் க ளுக்கு மேலாக முத லி டம் வகித்து வரு வது பெரம் ப லூர் மாவட் ட மென் றால் வெளி மா வட் டத் தி னர் வெகு ளித் த ன மா கத் தான் சிரிப் பார் கள்.
பால் உற்பத்தியில் தமிழக அளவில் திருச்சி ஒன்றியம் முதலிடமென்றால் அதற்கு ஆதார சு ரு தி யா கத் திகழ் வதே பெரம்பலூர் மாவட்டம் தான். இங்கி ருந்து தலை ந கர் சென் னைக்கு தின மும் ஒரு லட் சம் லிட் டர் பால் அ னுப் பப் பட்டு வரு கி றது.
வேளாண் துறை வளர்ச் சி யால் பசு மைப் பு ரட்சி, பால் உற் பத் தி யால் வெண் மைப் புரட்சி கண் டது போல் கல் விப் பு ரட் சி யும் கண் டுள் ளது பெரம் ப லூர் மாவட் டம்.
கல் வி யில் முத லி டம்:
பிளஸ்2 தேர்ச்சி விகி தத் தில் மாநி லத் தில் 2ம் இட மும், எஸ் எஸ் எல்சி தேர்ச்சி விகி தத் தில் 11வது இடத் திற் கும் முன் னே றி யுள் ளது. பெரம் ப லூர் மாவட் டத் தில் மத் திய அர சின் கேந் தி ரிய வித் யா லயா,1அரசு கலைக் கல் லூரி, 1அரசு தொழில் நுட் பக் கல் லூரி, 2அரசு ஐடிஐ, மாவட்ட வட் டார அள வி லான 2அரசு ஆசி ரி யர் ப யிற்சி நிறு வ ன ங கள், 2பல் க லைக் க ழக உறுப் புக் கல் லூ ரி கள், 1 தனி யார் மருத் து வக் கல் லூரி, 7 தனி யார் பொறி யி யல் கல் லூ ரி கள், 4 தனி யார் கலை அ றி வி யல் கல் லூ ரி கள், 6தனி யார் தொழில் நுட் பக் கல் லூ ரி கள், 5 தனி யார் கல் வி யி யல் கல் லூ ரி கள், 4 நர் சிங் கல் லூ ரி கள், 6 தனி யார் ஆ சி ரி யர் பயிற் சி நி று வ னங் கள் பெரம் ப லூர் மா வட் டத் தில் உள் ள தென் றால் நம்ப முடி கி றதா.
அரசு மருத் து வக் கல் லூரி அமை வ தற் கான அறி விப்பு வெளி யா கி யும், இடம் ஒதுக் கீடு செய் தும் தமி ழ க அ ர சால் செயல் ப டுத் தப் ப டா மல் மட் டுமே உள் ளது.
உள் ளாட்சி அமைப்பு:
பெரம் ப லூர் மாவட் டத் தில் பெரம் ப லூர்(தனி), குன் னம்(பொது) ஆகிய 2சட்ட மன் றத் தொகு தி கள் மட் டு மே உள் ளது. அதில் பெரம் ப லூர் சட் ட மன் றத் தொ குதி பெரம் பலூர் பாரா ளு மன் றத் தொகு தி யி லும், குன் னம் சட் ட மன் றத் தொகுதி சிதம் ப ரம் பாரா ளு மன் றத் தொகு தி யி லும் உள் ளது. வளர்ச் சித் துறை ரீதி யாக பெரம் ப லூர், வேப் பந் தட்டை, வேப் பூர், ஆலத் தூர் ஆகிய 4 ஊராட்சி ஒன் றி யங் க ளை யும், பெரம் ப லூர் (2ம் நிலை) நக ராட் சி யை யும், குரும் ப லூர், அரும் பா வூர், பூலாம் பாடி, லெப் பைக் கு டி காடு ஆகிய 4 பேரூ ராட் சி க ளை யும், 121 ஊராட் சி க ளை யும் கொண் டுள் ளது.
வரு வாய்த் துறை ரீதி யாக பெரம் ப லூர் மாவட் டத் தில் பெரம் ப லூர், வேப் பந் தட்டை, குன் னம், ஆலத் தூர் ஆகிய 4தாலுக் காக் க ளை யும், 11 பிர்க் காக் க ளை யும் கொண் டுள் ளது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.