அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதியில் கடந்த வாரம் மன்னர் அறிமுகம் செய்த புதிய ரியால் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் நாளை (26/12/2016)முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நடைமுறையில் வருகிறது.

தற்போது புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் சிறிது காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-