அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சிரிய முஸ்லிம்களுக்காக அள்ளி வழங்கிய சவுதி தனவந்தர்ஊடகங்களில் வெளிவராத நம்பகமான பாராட்டுக்குரிய செய்தி
சஊதி மன்னர் ஸல்மானின் வேண்டுகோளுக்கிணங்க சஊதியின் அல் ராஜிஹி வங்கி உரிமையாளர் அஷ் ஷைக் ஸுலைமான் அர் ராஜிஹி அவர்கள் சிரியா நாட்டு மக்களுக்கு உதவும் பொருட்டு இருப்பது மூன்று (23) மில்லியன் சஊதி ரியால்கள் வழங்கி அம்மக்களுக்கு உதிவி செய்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்
வல்லவன் அல்லாஹ் அல் ராஜிஹி வங்கி உரிமையாளருக்கு இவ்வாறான உதவிகளை மேற்கொள்வதற்காக மென்மேலும் உடல் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தில் வளர்ச்சியையும் செல்வ செழிப்பையும் கொடுத்தருள்வானாக! ஆமீன்
தகவல்

Azhan Haneefa Madani

From Madeena Munawwara

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-