அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் ஊரைச் சேர்ந்த ஜனாப்.காதர்கான் அவர்கள் நேற்று அபுதாபி முஸப்ஃபாவில் எதிர்பாராத விதத்தில் நடந்து விட்ட விபத்தில் இறந்து விட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திப்போமாக.!

அன்னாரின் ஜனாஸா அபுதாபி கலீபா மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது அண்ணன் ஹூஸைன் கான்.
அலைபேசி: 050-3619823
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-