அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அஸ்ஸலாமு அலைக்கும்...

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மர்க்கஸ் கட்டிட  பராமரிப்பு, பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் பள்ளி விரிவாக்கத்திற்கு ஏதுவாக (2 மாடிகள் தாங்கும் வகையில்) பில்லர், பீம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதற்கு சுமார் ஆறு முதல் ஏழு இலட்சம் (6,00,000 to 7,00,000) ரூபாய்வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பணி துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெற அல்லாஹ்வின் நல்லடியார்களிடமிருந்து பொருளாதார உதவியை எதிர்பார்கிறோம்.

(குறிப்பு : தங்களின் நன்கொடை பணமாகவோ, பொருளாகவோ காசோலையாகவோ (Cheque) பழைய 500,1000 ரூபாய் தாளாகவோ அளிக்கலாம்).

அல்லாஹ்வின் பள்ளிக்காக தாங்கள்  உதவி புரிவதுடன், உறவினர்கள், நண்பர்கள் மூலமாகவும் இச்செய்தியை பகிர்ந்து வல்ல ரஹ்மானின் அருளை பெற்றிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
நிர்வாகிகள் & உறுப்பினர்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வி.களத்தூர் கிளை.

தொடர்புக்கு:
99435 09442, 90434 82199, 98430 441450 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-