New 5 10 50 100 1000 Riyals
unexpected designs of the sixth version of the Saudi currency, which will be launched in a formal ceremony on To Day( Tuesday ) evening.
சவுதி மன்னர் இன்று புதிய சவுதி #ரியால் மற்றும் #நாணயங்களை வெளியிடுகிறது:
சவுதி அரேபிய நாணய ஆணையம் தன்னுடைய அதிகார பூர்வ இணையதளத்தில் இந்த செய்தியை வெளயீட்டுள்ளது(Saudi Arabian Monetary Authority - مؤسسة النقد العربي السعودي)
இதில் 5 10 50 100 1000 ரியால் நோட்டுகள் மற்றும் 1 5 10 25 50 100நாணயங்களையும் வெளியிடுகிறது. இந்த அதிகார பூர்வமாக வெளியிட்டை சவுதி மன்னர் Two Holy Mosques, King Salman bin Abdulaziz Al Saud இன்று இரவு 8 மணி அளவில் வெளியீடுவார் என்று
SAMA website (www.sama.gov.sa) தெரியபடுத்தி
உள்ளது. இதை சவுதி பத்திரிகைகள் உறுதி படுத்தி உள்ளது.

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.