இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வீரர் அப்ரிடி “கிரிக்கெட்டுடன் அரசியல் கலப்பது வேதனையளிக்கிறது, இந்திய பிரதமர் மோடி இந்த பிரச்னையில் தலையிட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் கிரிக்கெட்டை விட்டு அரசியலை துடைத்தெறியவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிரிக்கட் வீரர் அப்ரிடியின் பெயர் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்த ரசிகர் தீவிரவாதி என இந்தியாவில் கைது!
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வீரர் அப்ரிடி “கிரிக்கெட்டுடன் அரசியல் கலப்பது வேதனையளிக்கிறது, இந்திய பிரதமர் மோடி இந்த பிரச்னையில் தலையிட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் கிரிக்கெட்டை விட்டு அரசியலை துடைத்தெறியவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.