அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திருச்சிராப்பள்ளி சர்வதேச விமானநிலையத்தில் பயணிகள் புகை பிடிப்பதற்காக புதிய தனி அறை இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. திருச்சி விமானநிலைய இயக்குநர் குணசேகரன் இதை திறந்து வைத்தார். 

இதைத்தொடர்ந்து இனிவரும் காலங்களில் அந்த அறையில் மட்டுமே புகைப் பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-