அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், டிச.2:
எந்த மனுவை யும் நீண்ட காலம் நிலுவை யில் வைத்திருக்கக் கூடாது என அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் நந்த குமார் உத்தரவிட்டார்.
பொது மக் க ளின் கோரிக்கை மனுக் கள் மீது எடுக் கப் பட்ட நட வ டிக்கை குறித்து அனைத் துத் துறை அலு வ லர் க ளு டான ஆய் வுக் கூட் டம், பெரம் ப லூர் மாவட்ட கலெக் டர் அலு வ ல கக் கூட்ட அரங் கில் நேற்று நடந் தது. இக் கூட் டத் தில் தமிழ் நாடு முதல் வ ரின் தனிப் பி ரி விற்கு பெரம் ப லூர் மாவட்ட பொது மக் க ளால் அனுப் பப் பட்ட மனுக் கள், வாரந் தோ றும் பெரம் ப லூர் மாவட்ட கலெக் டர் அலு ல கத் தில் நடத் தப் ப டும் பொது மக் கள் குறை தீர்க் கும் நாள் கூட் டத் தில் பெறப் ப டும் மனுக் கள், விவ சா யி கள் குறை தீர்க் கும் நாள் கூட் டம், சிறப்பு மனு நீ தி நாள் நிகழ்ச் சி க ளில் பொது மக் க ளால் வழங் கப் ப டும் மனுக் கள், அம்மா அழைப்பு மையம் மூல மாக வரப் பெற் றுள்ள கோரிக் கை கள் குறித் தும் சம் மந் தப் பட்ட துறை அலு வ லர் க ளால் எடுக் கப் பட் டுள்ள நட வ டிக் கை கள் குறித்து கலெக் ட ரால் விரி வாக ஆய்வு நடத் தப் பட் டது. இத னை ய டுத்து கலெக் டர் நந் த கு மார் பேசி ய தா வது:
பொது மக் கள் தரு கிற அனைத்து மனுக் க ளின் விப ரங் க ளும் ஆன் லை னில் பதி வேற் றப் ப டு கின் றன. ஒவ் வொரு துறை அ லு வ ல ருக் கும் தனித் த னியே பாஸ் வேடு வழங் கப் பட் டுள் ளது. எனவே அனைத் துத் துறை அலு வ லர் க ளும் தங் கள் துறைக்கு பொது மக் க ளால் வழங் கப் ப டும் எந் த ஒரு மனு விற் கும் முறை யாக பதில் தர வேண் டும். பொது மக் கள் மனு வில் குறிப் பிட் டுள்ள கோரிக்கை ஏற் பு டை ய தாக இருக் கும் பட் ட சத் தில் உட ன டி யாக அதனை நிறை வேற்ற நட வ டிக்கை எடுக் க வேண் டும். எந்த ஒரு மனு வை யும் நீண் ட கா லம் நிலு வை யில் வைத் தி ருக் கக் கூடாது. உட னுக் கு டன் தீர்வு காணும் வகை யில் நட வ டிக்கை இருக்க வேண் டும். குறிப் பாக தமி ழ க மு தல் வ ரின் தனிப் பி ரி விற்கு வந் துள்ள கோரிக் கை க ளின் மீது ஒரு வா ர கா லத் திற் குள் நட வ டிக்கை எடுத்து அதற் கான பதிலை ஆன் லை னில் பதி வி ட வேண் டும்.
அதே போல அம்மா அழைப்பு மையத் தி லி ருந்து வரும் அழைப் பு க ளின் மூலம் வழங் கப் ப டும் மனு தா ர ரின் முக வரி மற் றும் தொடர்பு எண் ணைப் பெற் றுக் கொண்டு சம் மந் தப் பட்ட மனு தா ரரை தொடர் பு கொண்டு அவ ரது கோரிக் கை களை முழு மை யாக கேட் ட றிந்து அவற்றை நிவர்த் தி செய்ய உரி ய ந ட வ டிக்கை எடுக் க வேண் டும் எனத் தெரி வித் தார்.
கூட் டத் தில் மாவட்ட வரு வாய் அலு வ லர் (பொ) துரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் கு நர் சிவ ரா மன், சமூ கப் பாது காப் புத் திட்ட தனித் துணை கலெக் டர் புஷ் ப வதி, மக ளிர் திட்ட அலு வ லர் செல் வ ராஜ், முதன் மைக் கல்வி அலு வ லர் முனு சாமி, அனைத்து தாசில் தார் கள், வட் டா ர வ ளர்ச்சி அல வ லர் கள், பேரூ ராட்சி செயல் அலு வ லர் கள் உள் ளிட்ட அனைத் துத் துறை முதன் மை அ லு வ லர் கள் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-