அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அரேபியாவில் வேலை செய்யும் கேரளா இளைஞர் ஒருவருக்கும், மெக்காவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சாம்லா என்பவருக்கும் திருமணம் செய்யப்பட்டு இருந்தது.

கேரள மாநிலம் கொல்லத்தில் சேர்ந்தவர் ஹரிஷ் , இவருக்கும் மெக்காவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த சாம்லா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யபட்டும் தேதி குறிக்கப்பட்டு இருந்தது. ஆனால், விடுமுறை கிடைக்காததால் திருமண நாள் அன்று , ஹரிஷ் இந்தியா வரவில்லை.

சங்கடமான சூழலில், ஒரு வித்தியாசமான யோசனை வரவே, வெப் கேமரா மூலம் மணமக்கள் இருவரும் பார்த்தபடியே திருமணம் செய்து கொண்டனர்......

யார் தாலி கட்டினார்கள் என்ற கேள்விக்கு பதில் இதோ ....!

மணமகனின் தங்கை நஜிதா, மணமகளுக்கு தாலி கட்டி னார். திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் , இந்த அதிசய திருமணத்தை பார்த்து வியந்து போனார்கள், மேலும் மணமக்களை வாழ்த்தவும் செய்தார்கள்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-