அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பாதிக்கபட்டுள்ள சிரிய முஸ்லிம்களுக்காக பெருமளவில் நிதி திரட்டும் பணியை சவுதி அரசு செய்து வருகிறது

சவுதி அரேபியாவின் தலைமை மார்க்க அறிஞரும் முப்தியுமான அப்து அசீஸ் அவர்கள் தமது தமது சொந்த உழைப்பிலிருந்து ஒரு லட்சம் சவுதி ரியால்களை.(.சுமார் 17 லட்சம் இந்திய  ரூபாய்) சிரிய முஸ்லிம்களின் மேம்பாட்டு நிதிக்காக வழங்கினார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-